Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில். இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் இரத்த தானம்


இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ்.போதனா வைத்தியசாலை இரத்த வங்கிக்கு இரத்த தானம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த இரத்த தான நிகழ்வில் பல தன்னார்வ குருதி கொடையாளர்கள் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர். இரத்த தானம் செய்த குருதி கொடையாளர்களுக்கு துணைத்தூதராக அதிகாரிகளால் மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன. 






No comments