இலங்கையில் அதிகரித்துள்ள இணையவழி பாலியல் துஷ்பிரயோகம் - 08 மாதங்களில் 28 சிறுவர்களும் 118 பெண்களும் பாதிப்பு
கடந்த 08 மாத கால பகுதியில் இணையவழி ஏமாற்றுதல் மூலம் 28 சிறுவர்களும் 118 பெண்களும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியுள்ளதாக இலங்கை பொலிஸ் தெர...







