Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

சீமெந்தின் விலை 1275 ரூபாயே - நிப்பொன் நிறுவனம் அறிவிப்பு!


டோக்கியோ சீமெந்து நிறுவனத்தினால் டோக்கியோ சுப்பர் மற்றும் நிபொன் சீமெந்து வர்த்தக நாமங்களில் சந்தைப்படுத்தப்படும் 50 கிலோ கிராம் சீமெந்து பொதி ஒன்றின் அதி உச்ச சில்லறை விலை ரூ. 1,275/- ஆக மாத்திரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக டோக்கியோ சீமெந்து நிறுவனம் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டு தங்களது விலை தொடர்பான நிலைப்பாட்டினை தெரிவித்துள்ளனர்.

நேற்று நள்ளிரவு முதல் 50 கிலோ கிராம் சீமெந்து பொதியின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக சீமெந்து கம்பனிகள் தெரிவித்திருந்தன.

அந்நிலையில் பலர்  சீமெந்து பொதி ஒன்றினை  1,375 ரூபாய்க்கு விற்பனை செய்து வரும் நிலையிலையே டோக்கியோ சீமெந்து நிறுவனம் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டு தங்களது விலை தொடர்பான நிலைப்பாட்டினை தெரிவித்துள்ளனர்.

No comments