தென்னிந்திய தொலைக்காட்சியான சீ தமிழ் சரிகமப பாடல் போட்டியின் இறுதிப்போட்டியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கில்மிஷா வெற்றி பெற்றுள்ளார்.
சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இறுதிப்போட்டி இடம்பெற்றது.
முதலிடத்தில் வெற்றி பெற்ற கில்மிஷாவுக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
No comments