இலங்கை நீதித்துறை சேவை ஆணைகுழுவால் ஒரு வாரத்திற்குள் ஐந்து நீதிபதிகள் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்
இடைநீக்கம் செய்யப்பட்ட அதிகாரிகளில் மொரட்டுவ மற்றும் மஹியங்கனை நீதிபதிகள் மற்றும் புதிதாக நியமிக்கப்பட்ட மூன்று நீதிபதிகள் ஆகியோர் அடங்குகின்றனர்.
No comments