Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

வல்வெட்டித்துறையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கிய யாழ். பல்கலை மாணவர்கள்


முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் ஆரம்பித்துள்ள நிலையில்  , வல்வெட்டித்துறை ஆலடி சந்தி பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பல்கலைக்கழக மாணவர்களால் வழங்கப்பட்டது. 

கொட்டும் மழைக்கு மத்தியிலிலும் கஞ்சியினை பலரும் வாங்கி பருகினர்.





No comments