சிறுவர் தினத்தினை முன்னிட்டு ,யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியில் சிறப்பு நிகழ்வுகள் நடைபெற்றன
சிறுவர் தினத்தினை முன்னிட்டு , கல்லூரி மைதானத்தில் மாணவர்களிடையே நடாத்தப்பட்ட பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் திறன் வெளிப்பட்டு நிகழ்வுகளில் பங்குபற்றிய மாணவர்களுக்கான சான்றிதழ்கள், வெற்றிக்கிண்ணங்கள் இன்றைய தினம் வியாழக்கிழமை வழங்கி வைக்கப்பட்டன






.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)



No comments