ஆட்சிபீடம் ஏறுவதற்கு முன் ஒரு கதையும் பின் மறு கதையும் - தேசிய மக்கள் சக்தியை கடுமையாக சாடியுள்ள நல்லூர் தவிசாளர்
பயங்கரவாத தடைச்சட்டத்தினை முழுமையாக நீக்குவோம் என்று கூறி ஆட்சிப்பீடம் ஏறியவர்கள், தற்போது, நாட்டைப் பாதுகாப்பதற்கு பயங்கரவாத தடைச்சட்டம் அவ...





