தம்மை ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களுக்கு அழைக்குமாறு வலி. வடக்கு மீள்குடியேற்ற குழு பிரதிநிதிகள் மகஜர் கொடுத்தும் கூட்டத்திற்கு அழைப்பு இல்லை
தெல்லிப்பழை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களுக்கு வலி. வடக்கு மீள் குடியேற்ற குழு சங்கங்களை எதிர்வரும் ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களுக்கு ...







